வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு!

வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் முன்பு ஏற்றிருந்த பொறுப்புக்களை கையளித்த பின்னர் இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதமசெயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.