வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் தேர்த்திருவிழா -2021…

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவத்தின் ஒன்பதாம் நாளான  நேற்று 10.08.2021  செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. சுகாதார நடைமுறைகளுடன் மட்டுபடுத்தப்பட்ட   பக்தர்களின் பிரசன்னத்துடன் மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.