அக்கரைப்பற்றில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் முதல்வரினால் அங்குரார்ப்பணம்!

அரசின் “சுபீட்சத்தின் நோக்கு” ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஹிஜ்ரா வீதி மற்றும் பதூர் பள்ளி கிழக்கு வீதிகளின் அபிவிருத்தி நிர்மாண பணிகள் (12) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபரும், மாநகர சபை உறுப்பினருமான  எம்.ஐ.எம்.சஹாப்தீன்,  அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.கே.பாஹிம், வட்டார முக்கியஸ்தர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்