கனடா திருமூலர் யோக அறச்சாலை ஆன்மீகத்திண்ணை நடத்தும் இணையவழி மெய்நிகர் திருமந்திரம் வேள்வித்தொடர் 9 நிகழ்வு.

எதிர்வரும் 21.8.2021 சனிக்கிழமை 22.8.2021ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 9.30 இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் இறைவணக்கம் குருவணக்கம் வரவேற்புரையினை சைவப்புலவர் சாமித்தம்பி பொன்னுத்துரை வழங்கவுள்ளார்.
21 ஆம்திகதி மனவளக்கலைப்பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியம் திருமந்திரத்தில் மருத்துவம் மூச்சின் சூட்சுமத் தொடர் 7 ,
டாக்கடர் கே.சங்கரநாராயணன் திருமந்திரம் காட்டும் கருமூலம்  ஆகிய விடயங்களிலும்
22 ஆம் திகதி சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் செஞ்சொற்வேந்தர் செ.த.குமரன் திருமந்திரம் கூறும் நிலையாமை, தங்கத்துரை சரவணன் திருமந்திரம் கூறும் கேள்வி கேட்டமைதல் ஆகிய விடயங்களிலும்  உரையாற்றவுள்ளனர்.
 ஆர்வமுடையவர்கள்சூம் இலக்கம்  85867644472 கடவுச்சொல் 3000 ஊடாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்