கல்முனை நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்…

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை நகரங்களின் இயல்புநிலை நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் ஸ்தம்பிதமடைந்தது. .

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனிமைப்படுத்தல். நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்