பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை…

நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா  நிலைமையினை  கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன்  பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது

யாழ்ப்பாண பிரதேச செயலர்  யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் காவற்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்டியன்  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்