இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு-கேக் விலை 100 ரூபாவினால் உயர்வு!

பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படுகின்றன.

அந்த வகையில் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்