கோவிட் நோயாளர்களால் நிரம்பிய அவசர சிகிச்சைபிரிவு கட்டில்கள்!

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் சுமார் 186 ICU கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவை பற்றாக்குறையாக நிலவுவதால் ஏனைய நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 86 தீவிர சிகிச்சை பிரிவுக் கட்டில்களும் தற்போது கோவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்