கொரோனாவால் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் நியுமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களே- விஷேட வைத்தியர்…

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 100இற்கு அதிகமான கொரோனா சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்