களுத்துறை மாவட்ட துறை சார்ந்தவர்கள், பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக, உயர் கற்கை மாணவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

தேசிய ரீதியில் கல்வி, கல்வி விழிப்புணர்வு, வாலிபர்களுக்கான திறன் ஊக்குவிப்பு, வலுவூட்டல் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் “YOUTH GOALS”  அமைப்பானது களுத்துறை மாவட்டத்திலிருக்கக்கூடிய இளம் பட்டதாரிகள் , துறை சார்ந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழக, உயர் கற்கை  மாணவர்கள் என  ஆகியோரை இணைத்து அவர்களுக்கான  வலுவூட்டல்களை  மேற்கொண்டு, அவர்களுக்கான வாய்ப்புக்களை இனங்கண்டு இந்த நாட்டிலும் களுத்துறை மாவட்டத்திலும்  இருக்கக்கூடிய சவால்களை மாற்றியமைக்கக்கூடிய  நபர்களாக அவர்களை உருவாக்குவதற்காக  அவர்களது “துறைசார்” வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கு “YOUTH GOALS” அமைப்பானது நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.
அந்த அடிப்படையில் களுத்துறை மாவட்ட “துறைசார்” வலையமைப்பில் இணைய விரும்பும் துறைசார்ந்தவர்கள், பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக, உயர் கற்கை  மாணவர்கள்  அனைவரும் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி  செய்வதனூடாக இந்த வலையமைப்பில் இணைந்து தாங்களை வலுவூட்டக்கூடிய இந்த வேலைத் திட்டங்களினுடாக தமது திறன்களை வலுவூட்டி மேலும் இந்த  நாட்டிலும்  களுத்துறை மாவட்டத்திலும்  இருக்கக்கூடிய சவால்களை மாற்றி அமைக்கக்கூடிய அந்த நபர்களில் இணைந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்