கொரோனா வைரஸை ஒழிக்கும் புதிய மருந்து – இலங்கை பேராசிரியர் பரபரப்பு தகவல்!

வீட்டு செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்படும் மருந்து ஒன்றின் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகளின் வயிற்று வலி மற்றும் பூச்சுக்கொல்லிக்கு பயன்படுத்தப்படும் ‘ஆய்வர்மெக்டின்’ என்ற மருந்து கொரோனா வைரஸை அழிக்கக் கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களுக்கு உலக நாடுகள் சில தற்போது இந்த மருந்தினை வழங்கி குணப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு,

குறிப்பு – குறித்த தனியார் தொலைக்காட்சியே கேகாலை தம்மிக்க பாணி விடயத்தில் முன்னிலையில் நின்று செய்திகளை பரப்பியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்