ஃபைசர் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசிகளை ஐக்கிய அமெரிக்கா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவினால் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிக்கு மேலதிகமாகவே
இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்