காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி…

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு முதலாவது நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரியாக பிரதம இன்ஸ்பெக்டர் எஸ்.திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அண்மையில் தரமுயர்த்தபட்டு திறந்து வைக்கப்பட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்தின் முதலாவது நிரந்தர பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் நேற்று திங்கள் கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்