மேலும் இருவாரத்திற்கு ஊரடங்கை நீடிக்க கோரிக்கை…

நாடு முழுதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்