அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள்?

அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்