மற்றுமொரு பொருளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்…

நாட்டில் ஒக்சிமீட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒன்சிமீட்டரின் விலை 3000 ரூபா என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுகுறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியாகியுள்ளது.

இலங்கை சந்தையில் அதிக விலையில் ஒக்சிமீட்டர் விற்பனை செய்யப்படுவதுடன் தரம் குறைந்த ஒக்சிமீட்டரும் சந்தையில் காணப்படுகிறது.

இதனால் ஒக்சிமீட்டருக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்