தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டு வந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்.

சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வேலுபிள்ளை குமார் பஞ்சரத்னம் என்ற ஜோர்ஜ் மாஸ்டர் மாரடைப்பு காரணமாக இன்று தனது 85வது வயதில் உயிரிழந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்