வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு…

ஐக்கிய இளைஞர் சக்தியின் வன்னி மாவட்ட செயலாளர் லக்ஷ்யன் முத்துகுமாரசாமியினால் (06) திங்கட்கிழமை
ஒரு தொகுதி PPE பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டன .
இந்தப் பாதுகாப்பு உடைகள் மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு  வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்