மட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கும், மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்குமாக   (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பண்ணையாளர்களது குறைகளை கேட்டறிவதற்காக கரடியனாறு அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் சென்று அங்கு பண்ணையாளர்களை சந்தித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் பண்னையாளர்களது பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்