மோட்டார் வாகனத்துடன் கோர விபத்து…

28/09/2021 நேற்று பிற்பகல் வேளையில் கிரான்குளம் பிரதான விதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் வண்டியுடன் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் வாகனம் (கார்) தனது கட்டுப்பாட்டினை இழந்து மோட்டார் வண்டியில் பயணித்த குறித்த நபருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி வண்டியில் பயணித்த இளைஞ்ஞன் உயிரிழந்தமை தெடர்ந்து மேலதிக விசாரணையை கழுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்