கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் வருகை தந்த ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2021.10.11) அலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்