மனித அபிவிருத்தி தாபனம் NLEAP திட்டத்தின் ஊடாக சகவாழ்வு சங்கங்களை வலைப்பின்னலாக ஒன்றிணைத்து, கூட்டுச்செயற்பாடு.

மனித அபிவிருத்தி தாபனம் NLEAP திட்டத்தின் ஊடாக சகவாழ்வு சங்கங்களை வலைப்பின்னலாக ஒன்றிணைத்து, கூட்டுச்செயற்பாடு ஒன்று மஸ்கெலியா பிரதேசத்தில் ஓல்டன் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. மொழியுரிமை , சிறுவர் தொழில் மற்றும் கொவிட் தொற்று நோய் பற்றிய கையேடுகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலமான விழிப்புணர்வு பிரச்சார வேலைத்திட்டதை ஓல்டன் மற்றும் கிங்கோரா தோட்டமக்களிடையே மேற்கொண்டது. இதில் சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேச இளைஞர் , யுவதிகள் , சிறுவர் குழு , பெண்கள் குழு அங்கத்தவர்கள் என அனைவரும் பங்குபற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.