மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை.

மாகாணங்களுக்கு இடையிலான ரெயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரெயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.