பாலிப்போடி சதாசிவம் ஆசிரியர் 31வருட ஆசிரிய சேவையில் இருந்து15/11/2021 இன்றைய தினம் ஒய்வு.

பாலிப்போடி சதாசிவம் ஆசிரியர் அவர்கள் 31வருட ஆசிரிய சேவையில் இருந்து 15/11/2021 இன்றைய தினம் ஒய்வு பெறுகின்றார்.
இவர் 1990/10/15ம் திகதி கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான பட்டாதாரி ஆசிரியராக கடமையேற்று இன்று ஓய்வு பெற்று செல்கின்றார் இவறை பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்  வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.