எரிபொருள் குறித்து பஷில் ராஜபக்ஸ கருத்து.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருளுக்கான தட்டுபாடு வராது என்பதை தான் உறுதிப்பட கூறுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையினால் மாத்திரம், எரிபொருள் தட்டுபாடு வராது என அவர் கூறுகின்றார்.

மக்கள் தேவையற்ற அச்சத்தை கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்