தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களினால் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டத்திற்க்கு ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா அவர்களினால் 16/11/2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி மைந்தர்கள் அனைவரும் உங்களால் இயன்ற நேரடிப் பங்களிப்பினை வழங்குமாறு தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தினர் ஆகிய நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

நேரடியாக பணம் வைப்புச் செய்வதற்கு:-
Chavakachcheri Kannadippiddy Electrical Cemetry Project

Bank :- People’s Bank, Chavakachcheri.
A/C No :- 110-2-001-7-0008145

1)Mr.Sivabalan Namasivayam
member of the Chamber of commerce

2)Mrs.Sivamankai Ramanathan
Chairman urban Council, Chavakachcheri

3)Mrs.Devarathy Sutheskaran
Deputy principal Drieberg College
Member of the International Federation of Thenmaradchy Foundation.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்