அக்கரைப்பற்று வீதி பிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளராக திரு.T.சிவசுப்பிரமணியம் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளராக காரைதீவைச் சேர்ந்த                            திரு.T.சிவசுப்பிரமணியம் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் இவர் கடந்தகாலங்களில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்தில் நிறைவேற்று பொறியியலாளராக கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. இவரை காரைதீவு மக்கள் சார்பிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்