கண்டி, திகன கலவரத்தின் போது சேதமடைந்த திகன, கெங்கல்ல ஜும்மா பள்ளிவாசலுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

கண்டி, திகன கலவரத்தின் போது இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி, முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன,கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெள்ளிக்கிழமை (18) விஜயம் செய்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.