கிழக்கில் பெய்துவரும் மழை காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி அனல் மின்சார நிலையத்திற்கு அருகாமையில் பல வருடங்களாக ஆரோக்கியமாக இருந்த பெரிய மரம் ஒன்று இன்று கிழக்கில் பெய்துவரும் மழை காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளது. அதே சமயம் இவ்வீதியால் பயணிப்போருக்கு வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்