கிண்ணியா படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை?

கிண்ணியா படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.றம்ஸி தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (24) புதன்கிழமை காலை இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்