மொறவக்க பிரதேசத்தில் 55 பேருக்கு கொவிட் தொற்று

மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் 55 புதிய கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்று (23) நடத்தப்பட்ட விரைவான அன்டிஜென் பரிசோதனையின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட 163 அன்டிஜென் பரிசோதனைகளில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 23 அன்டி ஜென் பரிசோதனைகள் மொறவக்க வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்