நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 18 கொவிட் இறப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (29) இந்த மரணங்கள் உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மரணங்களில் 07 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் அடங்குகின்றனர்.
இதுவரை நாட்டில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.
May be an image of 4 people, people standing and outdoors
2

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்