கஞ்சாவை ஏற்றுமதி செய்ய திட்டம் – நாடாளுமன்றத்தில் தகவல்
கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அங்கீகாரம் பெற உள்ளதாகச் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி பெறப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை