புங்குடுதீவில் பாலம் நிர்மாணம்
சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளது . இந்த பிரதான வீதி ஊடாகவே நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கும் மக்கள் பிரயாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்துக்களேதுமில்லை