இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு
கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வானது இன்று மாலை 3,00 மணிக்கு நிந்தவூர் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு

திருமுன்னிலை அதிதியாக சிவஶ்ரீ பத்மலோஜன் சர்மா, கலந்து கொண்டதுடன்
திரு வே. ஜெகதீசன் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றதுடன் ஆன்மிக அதிதி பொ.அமிர்தலிங்கம் பூசகர் ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் நிந்தவூர்

சிறப்பு அதிதிகளாக திரு வே.வாமதேவன் (செயலாளர்)
சிவனருள் பவுண்டேசன் அம்பாரை,
திரு எஸ்.சுரோஸ்குமார் கலாசார உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நிந்தவூர் திரு S..அற்புதராஜா
(தலைவர்) ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் , திரு T.கோபாலன் (தலைவர்)
ஶ்ரீ சிங்காரபுரமாரியம்மன் ஆலயம் அட்டப்பளம்,
திரு N.பிரபாகரன் (தலைவர்) ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை,
திரு கே. தங்காராஜா (தலைவர் ) இந்து இளைஞர் மன்றம் நிந்தவூர்,

திரு S..இராஜேந்திரன் (செயலாளர்) ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் நிந்தவூர்,
திரு. R.பிரதீபன்(பொருளாளர்) ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் நிந்தவூர்,

திருமதி கோபு ஜீவிதா பொறுப்பாசிரியர் ஶ்ரீ சிவமுத்து மாரியம்மன் அறநெறிப்பாடசாலை

திரு திருமதி சசிகுமார் ஜனனி உபதலைவர்) விநாயகர் அறநெறிப்பாடசாலை அட்டப்பளம்.
மற்றும் அறநெறிப்பாடசாலைமாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டணர்.

நிகழ்வுகள் அதிதிகளை வரவேற்றல் ,அறநெறி விழிப்புணர்வு பதாதைதிரை நீக்கம் ,அறநெறிப்பாடசாலை மாணவருக்காக வெளியிடப்பட்ட நூல்கள் கண்காட்சி,
கைப்பணிப்பொருட்கள் கண்காட்சியும்

நந்திக்கொடியேற்றம்,அறநெறிக்கீதம் ,ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள்,

மங்களவிளக்கேற்றல் இறைவணக்கம் ஶ்ரீ சிவமுத்து மாரியம்மன் அறனெறிபாடசாலை மாணவர்கள்,

வரவேற்பு நடனம் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள்,வரவேற்புரை

திரு மதிஜனன், ஶ்ரீசிவமுத்துமாரியம்மன்அறநெறிப்பாடசாலை பெருளாளர்

ஆசியுரை சிவஶ்ரீ பத்மலோஜன் சர்மா,

தலைமையுரை திரு வே.ஜெகதீசன்
மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட செயலகம்,அம்பாரை விளக்க உரை திரு கு.ஜெயராஜி
மாவட்டசெயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டசெயலகம் அம்பாரை,

கற்றல் உபகரணம் வழங்குதல் நன்றியுரை திரு ந.பிரதாப்
மாவட்ட செயலக இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்
மாவட்டச்செயலகம்
அம்பாரை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.