நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள்

மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்த 16 பேரில் 11 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவர்.
இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 14,677 ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்