உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியாகியது!

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியாகியது!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் நேர அட்டவணை வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்