இலங்கையில் இதுவரை 2 மில்லியன் பைஷர் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன!

இலங்கையில் இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு பைஷர் பூஸ்டர் டோஸானது வழங்கப் பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 185,888 பேருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டதுடன், பூஸ்டர் டோஸை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையானது 2,058,791 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்