சாதித்த வீரர்களுக்கு அமைச்சர் நாமல் வாழ்த்து

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்ற  நிந்தவூர் கபடி வீரர்களை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  (22) கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்