சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டத்திற்கு”

NACPT PARMA COLLEGE அதிபர் திருமதி. ரதி பரம் அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பை, தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா இன்று 25/12/2021 பெற்றுக்கொனண்டார். தென்மராட்சி மைந்தர்கள் அனைவரும் உங்களால் இயன்ற நேரடிப் பங்களிப்பினை வழங்குமாறு தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தினர் ஆகிய நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். நேரடியாக பணம் வைப்புச் செய்வதற்கு:- Chavakachcheri Kannadippiddy Electrical Cemetry Project Bank :- People’s Bank, Chavakachcheri. A/C No :- 110-2-001-7-0008145 1)Mr.Sivabalan Namasivayam member of the Chamber of commerce 2)Mrs.Sivamankai Ramanathan Chairman urban Council, Chavakachcheri 3)Mrs.Devarathy Sutheskaran Deputy principal Drieberg College Member of the International Federation of Thenmaradchy Foundation.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்