அக்கரைபற்று ஹட்டன் நஷனல் வங்கியின் 2022 ம் ஆண்டு புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்.

அக்கரைபற்று ஹட்டன் நஷனல் வங்கியின் 2022 ம் ஆண்டு புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் நிகழ்வானது ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் திரு பவாதரன், பிராந்திய முகாமையாளர்களாகியா திரு N கேதிஸ்வரன், திரு S சத்தியசீலன் மற்றும் கிளை முகாமையாளர் திரு ரியாஸுதீன் தலைமையில் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்