போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் -2022.02.03 இன்று காலை  வெல்லாவெளி பிரதேச செயலக மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு குழு தலைவரும்,கௌரவ இராஜாங்க அமைச்சருமாகிய . வியாலேந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம்_சந்திரகுமார், வெல்லாவெளி பிரதேச செயலக செயலாளர் திருமதி. ராகுல நாயகி,பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்