யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி: எதிர்வரும் 10 ஆம் திகதி…

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி
எதிர்வரும் 10 ஆம் திகதி செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான உடக சந்திப்பு யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விடுதியில் இடம்பெற்றது.

திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண் அலங்கார பொருட்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் என பலருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவே மாற்று மோதிர கண்காட்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.