மறவன்புலவு ஐயப்ப தேவஸ்தானத்தில் சிவலிங்க பிரதிஷ்டை…

சாவகச்சேரி நிருபர்
மறவன்புலவு ஸ்ரீ ஐயப்ப தேவஸ்தானத்தில் 05/03 சனிக்கிழமை சிவலிங்கப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.