இயன் மருத்துவர் க. ஹரன்ராஜ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்
அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த இயன் மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம் பெற்றுள்ளார். (2022.04.06) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.H. முஹம்மத் ஹம்சா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை