2 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு – அறிவிப்பு வெளியானது……..

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்