மைத்திரிபால வீட்டில், சஜித் சந்தித்த 41 பேர் !!!

அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்பட்டுவரும் 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்றிரவு சந்திக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிலேயே எதிர்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடலொன்றை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிக்கின்றார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்