தாயின் கண்முன்னே பறிபோன சிறுவனின் உயிர் !!!!!!

தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதால் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறியதால் சிறுவன் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்