லிட்ரோ 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றுமதியை இறக்குகிறது!

லிட்ரோ நிறுவனம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றுமதியை இறக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவரான தெசர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை (12) நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், எரிவாயு பெற கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் தொடர்ந்தும் காத்து நிற்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்