பிரதமரும் அரசாங்கமும் பதவிவிலகவேணடும்- விமல்
April 13th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இலங்கையில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றால் பிரதமரும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என விமல்வீரவன்ச தெரிவித்த்துள்ளார்.
113 பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தால் அல்லது வேறு எந்த வழியிலாவது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என அவர்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பசில் தற்போதும் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றார் என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச நாடு நெருக்கடியில் உள்ள தருணத்தில் இராஜாங்க அமைச்சரை நியமித்தமைக்காக அரசாங்கத்தை சாடியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை